Software
Internet
Computer Tips
Mobile
Useful Tips
Learn English
Web Design
New Carousel
Video Posts
Web design
போன Class ல Web design பற்றி introduction கொடுத்திருந்தேன்.. இன்னைக்கி எப்படி ஒரு ப்ளாக்கர் Create பன்னறுன்னு பார்ப்போம். இதற்கு சாதாரனமா ஒரு ஜிமெயில் கனக்கு இருந்தா போதும்.
முதல்ல Google ல Blogger sing up என்று டைப் பன்னுங்க
உங்க மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து Sign in பன்னுங்க
Click "New Blog"
உங்க Blog க்கு ஒரு தலைப்பு கொடுத்துட்டு Blog address வும் கொடுத்துட்டு
"create New Blog" கொடுங்க
அவ்வளவுதாங்க உங்க Blog Ready
புடிச்சிருந்தா SHARE பன்னுங்க
M.M.ATHEER (ADMIN)
ARIVINPATHAI
Hello Friends இந்த Web Design class ல எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குறது என்று சொல்லப்போறேன். இது மிகவும் இலகுவான முறையில எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குற என்று சொல்றேன்.
எல்லோருக்கும் பலவிதமான ஆசைகள் இருக்கும்.ஆனால் இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆசை ஒன்று கண்டிப்பாக இருக்கும், அது தான் நம்ம எப்படி ஒரு Website தொடங்குற? சாதாரணமாக ஒரு Website ஐ ஆரம்பிப்பது எப்படி? அதை பராமரிப்பது எப்படி? அதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது எப்படி? என மிக மிக எளிமையான முறையில் இந்த தொடர் உங்களுக்கு கற்பிக்கும்.இதற்கு உங்களிடம் கணினி அறிவும் Basic HTML பற்றிய அறிவும் இருந்தால் போதும் -
இந்த தொடரை நா Blogger மூலமா ஆரம்பிக்கப்போறேன். அது எப்படி Blogger ல ஆரம்பிக்கிற என்று நினைக்கிறீங்களா? ஆமாம் எங்க விருப்பத்துக்கு Design பன்னிட்டு அதே பெயர்ல Domain வாங்கிட்டு அப்படியே Domain க்கு Forward பன்னிவிடுறதுதாங்க.
Ex- www.arivinpathai.blogpot.com To www.arivinpathai.com
நா ஏன் இத சொல்றன்னா Blogger ரொம்ப ஈசி அதனால எல்லா போஸ்டையும் Blogger ல போட்டுட்டு Domain க்கு Forward பன்னிவிட்டா சரி.
இனி அடுத்தடுத்த பதிவில் எப்படி Blogger create பன்றது அத எப்படி domain க்கு Forward பன்றதுன்னு சொல்றேன்.
புடிச்சிருந்தா share பன்னுங்க

Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை (Block) செய்வது எப்படி? இணையத்தில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதற்...
-
வாட்ஸ்ஆப்பில் பேசும் வசதி அறிமுகம் Share on faceboo Share on twitter More Sharing Services வாட்ஸ்ஆப்பில் புதிதாக பேச...
-
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது பற்றிய வ...
-
பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை Virgin Media வலையமைப்பானது 152Mb வேகம் கொண்ட Broadband இணைய சேவையை பிரி...
-
ஆபாச தளங்களை கணனியிலிருந்து நீக்க.( அனைவரும் வாசிக்க வேண்டியது) இன்றைய வளர்ந்து வரும் உலகில் நாளுக்கு நாள் இணைய பாவனை அதிகரிக்க அ...
-
பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் த...
-
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்...
-
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங...
-
உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் ...
-
HP அறிமுகம் செய்துள்ள புதிய டேப்லட் தரமான கணனிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் HP 10 Plus எனும் புதிய Android 4.4 K...

Recent Comment