Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts




இன்னைக்கு உங்க கம்பியுட்டர்ல  நீங்களே விண்டோஸ் 8 இன்ஸ்டோல் செய்ரது எப்படியென்று பார்ப்போம்.

Download windows



கீழ்வரும் முறைகளை பின்பற்றுங்க.


உங்க Computer ஐ on பன்னுங்க


press  < F12 >



பின்னர் உங்க CD Drive ஐ செலக்ட் செஞ்சிக்கோங்க


Computer Restart ஆகும் ஏதாவது ஒரு கீயை என்டர் பன்னுங்க




வின்டோஸ் லோட் ஆகும்



Click " INSTALL NOW"



Click "NEXT"


Click " Custom install windows only (advanced)





இந்த கீயை என்டர் பன்னுங்க

FB4WR-32NVD-4RW79-XQFWH-CYQG3





Select Your Language



Select Your ( C ) Drive
and Click "Next"


வின்டோஸ் இன்ஸ்டால் ஆகும்



பிறகு

Computer ரீஸ்டார்ட் ஆகும்
 பிறகு கொஞ்சம் நேசம் wait பன்னுங்க



Wait


Click "NO Thanks"



Enter Your Name 
and   "Click finish"




அவ்வளவுதாங்க உங்க கம்பியுட்டர்ல இப்போ வின்டோஸ் 8 



புடிச்சிருந்தா Share பன்னுங்க


 Thanks for watching 
written by 
Atheer ( Admin)







வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு

விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் கணனிகளில் மல்வேர்கள் அல்லது வைரஸ்கள் தாக்கிய பின்னர் சில கோப்புக்கள், கோப்புறைகளை அழிக்கவோ, நகல் செய்யவோ அல்லது இடம்மாற்றவோ முடியாமல் போகும்.
இதன்போது “file is currently in use”, “The source or destination file may be in use”, “The file is in use by another program or user”, “folder or file is open in another program”, “Cannot delete file: Access is denied”, “Make sure the disk is not full or write-protected” போன்ற செய்திகள் தோன்றுவதை அவதானித்திருப்பீர்கள்.
இவ்வாறான கோப்புக்கள், கோப்புறைகளை கையாள்வதற்கு NoVirusThanks எனும் மென்பொருள் உதவுகின்றது.
இம்மென்பொருளை பயன்படுத்தி ஸ்கான் செய்வதன் மூலம் குறித்த கோப்புக்கள், கோப்புறைகளை இனங்கண்டு அவற்றினை அழிக்கவோ, பெயரை மாற்றவோ, இடம் மாற்றவோ அல்லது நகல் செய்யவோ முடியும்.

பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ?



உங்கள் கம்ப்யூட்டரை நீங்களோ அல்லது மற்றவரிடமோ கொடுத்து பார்மெட் செய்து புதிதாக விண்டோ எக்ஸ்பி இன்ஸ்டால் செய்ய நீங்கள் நினைக்கும்பொழுது முதல் வேலையாக உங்கள் Personal Documents அனைத்தையும் Backup ( காப்பி ) செய்து ஒரு பென் டிரைவிலோ அல்லது ஹார் டிஸ்கிலோ நீங்கள் ஏற்ற நினைக்கிறீர்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லையா ?



Start > All Programs > Accessories > System Tools > Backup என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.





அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.






அடுத்து வரும் இந்த தட்டில்  My Documents and Settings என்ற இடம் செலெக்ட் ஆகி இருக்கும். இதில் உங்கள் My Documents ல் உள்ள அனைத்தும் மற்றும் இண்டெர் நெட் Favorites, Desktop ல் உள்ள பைல்கள் மற்றும் Cookies போன்றவை காப்பி ஆகும். இவை அனைத்தும் உங்கள் யூசரில் உள்ள டாக்குமெண்டுகள் மட்டும். ஆனால் அனைத்து யூசரின் டாக்குமெண்டும் காப்பி ஆக வேண்டுமென்றால் அடுத்த ஆப்சனை செலெக்ட் செய்துகொள்ளுங்கள். அல்லது கம்ப்யூட்டரில் உள்ளை அனைத்து ஒட்டுமொத்தமாக காப்பி ஆகவேண்டுமென்றால் மூன்றாவதாக உள்ள All information on this computer என்ற ஆப்சனை செல்ட்க் செய்துகொள்ளுங்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட போல்டரை மட்டும் காப்பி செய்யவேண்டும் என்றால் இறுதியாக உள்ள ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான போல்டரை செல்ட்க் செய்துகொள்ளுங்கள்.

அடுத்து Next ஐ அழுத்துங்கள்...

 




இப்பொழுது நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்துள்ள பென் டிரைவ் அல்லது ஹார்டிஸ்க் எதுவோ அதன் ஆப்சன் செல்ட்க் ஆகும். அடுத்து Next ஐ அழுத்துங்கள்.
 




உடனே உங்கள் Personal Documents அனைத்தும் நீங்கள் இனைத்துள்ள பென் டிரைவில் காப்பி ஆகும்.





காப்பி ஆகி முடிந்ததும் Finish என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்.





இனி உங்கள் கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் இன்ஸ்டால் முடிந்த பிறகு மேலே சொன்ன முறைப்படி மறுபடியும் Backup ஆப்சனுக்கு சென்று Restores Fils and Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரின் My Document ஐ தேர்ந்தெடுத்து உங்கள் File களை மறுபடியும் Restore செய்து பயன்படுத்தலாம்.


விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?





விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது பற்றிய விளக்கம் இந்த பதிவில் சென்று பாருங்கள் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ? 


ஒரு கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல இஸ்டாலேசன் முடிந்த பிறகு அதன் டிரைவர்ஸ் அப்டேசன் மிக மிக முக்கியம். டிரைவர்ஸ் அப்டேசன் செய்ய உங்களுக்கு தெரியவில்லை என்றால் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வதால் எந்த பயனும் இல்லை.

சரி இந்த டிரைவர் அப்டேசனால் என்ன பயன் ?

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீகர், வீடியோ டிஸ்பிளே, யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் இண்டெர்நெட் அனைத்தும் சரியாக இயங்கவேண்டும் என்றால் இந்த டிரைவர் அப்டேசனை சரியாக செய்தாகவேண்டும்.http://tamilcomputertips.blogspot.com

பொதுவாக நீங்கள் பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்கும்பொழுது இந்த டிரைவர் அப்டேசனை பற்றிய பிரச்சனை கொஞ்சம் குறைவு.


ஏனென்றால் ஒவ்வொரு பிராண்டர் கம்ப்யூட்டருக்கும் ஒரு இணைய தளம் இருக்கிறது.



HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

இந்த ஒவ்வொரு பிராண்ட் பெயரையும் நீங்கள் கிளிக் செய்தால் அதனுடைய இணைய தளத்தை நீங்கள் பார்க்கலாம்.

முன்பெல்லாம் பிராண்டட் கம்ப்யூட்டர்களை விலைக்கு வாங்கும்பொழுது  டிரைவர் CD ஒன்று அந்த கம்ப்யூட்டர் பேக்கிங் உடன் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது கம்ப்யூட்டர் டிரைவர் CD அதன் பேக்கிங் உடன் வருவதில்லை. User Manual ல் அந்த பிராண்ட் கம்ப்யூட்டரின் இணைய தளம் முகவரியை மட்டுமே குறிப்பிட்டு இங்கு சென்று டிரைவரை அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். எனவே கம்ப்யூட்டர் டிரைவர்களை அப்டேட் செய்வதை பற்றி நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிராண்ட் இணைய தளத்திலும் Support & Drivers என்ற பகுதிக்கு சென்றால் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் மாடலுக்கு தகுந்த ஆடியோ, வீடியோ மற்றும் அனைத்து விதமான டிரைவர்களையும் அங்கிருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

சரி பிராண்டட் கம்ப்யூட்டர் இல்லாமல் அசெம்பிள் கம்ப்யூட்டராக இருந்தால் நாம் எப்படி அதன் டிரைவரை இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்வது ?
http://tamilcomputertips.blogspot.com

பொதுவாக நாம் பிராண்டட் கம்ப்யூட்டர் பயண்படுத்தினாலும் அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும் அதில் Intel Chip set மற்றும் Intel Mother Board போன்றவையே பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் அசெம்பிள் கம்ப்யூடருக்கு அதன் டிரைவர்களை அப்டேட் செய்யவேண்டி இருந்தால் www.intel.com என்ற இணைய தளம் சென்றாலே போதும்.   இங்கு உங்கள் கம்ப்யூட்டரின் Mother Board மற்றும் Processor க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் கிடைக்கும்.

சரி நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள இந்த Intel Mother Board என்ன மாடல் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது ?

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu வில் Run என்பதை கிளிக் செய்து msinfo32.exe என்று டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே ஒரு தட்டு ஓப்பன் ஆகும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன மாடல் Mother Board இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு அந்த மாடலுக்கு தகுந்த மாதிரி Intel இணைய தளத்தில் நீங்கள் டிரைவர்களை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

இவை அனைத்தும் நீங்கள் புதிதாக ஒரு கம்ப்யூட்டரை பார்மெட் செய்து இண்ஸ்டால் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விசயங்கள் மட்டுமே.

 ஆனால் பழைய கம்ப்யூட்டரை நீங்கள் பார்மெட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும் என்றால் முதலில் நீங்கள் பார்மெட் செய்வதற்கு முன்னால் அந்த டிரைவர்களை காப்பி எடுக்கவேண்டும். அதாவது Driver Backup என்பது பழைய கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்கு முன்னால் மிக அவசியமான ஒன்றாகும்.

இந்த டிரைவரை பேக்கப் செய்வதற்கு இலவசமாக சில மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதன் மூலம் நீங்கள் டிரைவரை பேக்கப் செய்துகொள்ளலாம்.

இந்த லிங்க் மூலம் நீங்கள் Driver Max என்ற மென்பொருளை டவுண்லோடு செய்து ஒரு USB Pen Drive ல் அதனை வைத்துக்கொள்ளுங்கள். 
Drive Max for Driver Backup

பழைய கம்ப்யூட்டர் எதுவானாலும் அதனை பார்மெட் செய்வதற்கு முன்னால் நீங்கள் இந்த Drive Max மென்பொருளை இண்ஸ்டால் செய்து இதன் மூலம் Drivers ஐ காப்பி செய்து அதனை அந்த USB Pen Drive ல் சேமித்துக்கொண்டு பிறகு பார்மெட் செய்யுங்கள். பிறகு விண்டோஸ் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த Drive Max ஐ மறுபடியும் இன்ஸ்டால் செய்து நீங்கள் காப்பி செய்து வைத்த Drivers ஐ Update செய்துகொள்ளுங்கள்.

இந்த டிரவர்ஸ் அப்டேசன் பற்றிய கூடுதல் தகவலுக்கு என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


நன்றி ! அன்புடன்: M.M. ATHEER

வின்டோஸ் xpஇன்ஸ்டோல் செய்வது எப்படி?

இதில் சந்தேகங்கள் இருப்பின் ) Email  -atheeravc@gmail.com  - skype- arivinpathai


நன்பர்களே இது என்னால் பல கஸ்டத்துக்கு மத்தியில் ஒழுங்கு செய்யப்பட்டது. எனவே இதனை பார்த்ததும்.  Like And Share பன்னுங்கள்.

மேலும் இதை கொப்பி செய்ய வேன்டாம்.

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.

நீங்கள் தயங்கும் அளவிற்க்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. மிக எளிதான முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கு ஏற்ற வகையில்தான் இந்த விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ளது.

அதை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.









உங்களது புட் செட்டிங்ஸ்ல்  முதலாவதாக சீடி ட்ரைவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் . பின்னர் F10 ஜ அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள். பின்னர் கனனி restart ஆகி முதல் வின்டோவில் இவ்வாறு தோன்றும்.






இங்கே enter key ஜ அழுத்துங்கள். பின்னர் சிறிது நேரம் ரன் ஆகும். பிறகு  தொடர் முறைகளை படம் முலம் காட்டுகின்றேன். அதனை பின்பற்றுங்கள்.






Enter key ஜ அழுத்துங்கள்.




என்டரை அழுத்தியதும் ஒரு எக்ரிமன்ட் வின்டோ தோன்றும். அதில் F8 key ஜ அழுத்துங்கள்.







உங்கள் ஹார் ட்ரைவில் c ஜ தெரிவு செய்து என்டர் செய்யுங்கள்.





அடுத்து வரும் வின்டோவில் Enter key ஜ அழுத்துங்கள்.





பின்னர் சிறிது நேரம் வின்டோஸ் பைல்கள் கொப்பியானதும். கனனி தானாகவே Restart ஆகும் .






restart ஆகியதும் மறுபடியும் இந்த வின்டோ வரும். இதில் எதையும் அழுத்த வேன்டாம்.



அடுத்த இவ்வாறு சிறிது நேரம் ஓடிய பிறகு




நெக்ஸ்டை அழுத்துங்கள்.






பின்னர் வரும் வின்டோவில் வின்டோஸ் கீயை அழுத்துங்கள்.  நன்பர்களே உங்கள் இலகுபடுத்தலுக்காக . கீயை கீலே கொடுத்துள்ளேன்.










கீயை கொடுத்து next கொடுங்கள்.







உங்கள் நேர அலகை செலக்ட் செய்து next ஜ கிளிக் செய்யுங்கள்



பின்னர் சிறிது நேரம் வின்டோஸ் பைல்கள் இன்ஸ்டால் ஆனதும்





அடுத்து மேலே உள்ளதை போன்று செலக்ட் செய்து நெக்ஸ்டை அழுத்துங்கள்



அவ்வளவுதான் நன்பர்களே உங்கள் கம்பியுட்டர் பாவனைக்கு தயார்.


பின்னர் . My computer - Right click - Device manager - சென்று ட்ரைவர்களை அப்டேப் செய்துகொள்ளுங்கள்.





விண்டோஸ் எக்பியை ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD மூலம் இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதனை இண்டெர்நெட் அல்லது போன் மூலம் ஆக்டிவ் செய்யாதவரை அது முழுமையாக ஆக்டிவ் ஆகாது. ஆக்டிவ் செய்யவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் திறக்க முடியாமல் போய்விடும்.
 

எனவே இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர் நெட் செட்டப் செய்துகொண்டு Start > All Programs > Active Windows என்ற இடத்திற்க்கு சென்று Yes let's Active Windows Over the Internet now என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்துவரும் பகுதியில் Yes I Want Register & active windows at the same time என்பதை தேர்ந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் முகவரி அட்ரஸ் போன்றவற்றை டைப் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி ஆக்டிவ் ஆகிவிடும். 


அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை Genuine Validation ஆக மாற்றுவதற்க்கான விளக்கத்திற்க்கு கீழ் கானும் லிங்கை கிளிக் செய்யுங்கள் 
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/validate.mspx

Dvice Manager மூலம் Drive களை மறைத்துவைத்தல்.


நீங்கள் உங்கள் தேவைக்காக வாங்கிப்பொருத்தும் வன்பொருட்களை பிறர் பாவிக்ககூடாது என்று என்னினால் Device Manager மூலம் மிக இலகுவாக மறைக்கமுடியும்.

Device Manager திறக்கும் வழிகள்


1. My computer Icon மீது Right Click செய்துவரும் மெனுவில் Manage என்பதை தெரிவுசெய்யவும் அப்போது வரும் Computer Management வின்டோவில் Device Manager என்பதை தெரிவுசெய்யுங்கள்..

2. My computer Icon மீது Right Click செய்துவரும் மெனுவில் Propeties என்பதை தெரிவுசெய்யவும் அப்போது வரும் System Propeties வின்டோவில் Hardware டேபில் Device Manager என்பதை தெரிவுசெய்யுங்கள்..

Floppy Drive வ மறைத்தல்

கனணிகளில் Floppy Drive இனைத்துவந்தாலும் அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் அதனை மறைக்க முடியும். Device Manager ல் Floppy Drive மீது Right Click செய்து Properties ல் Device Usage ல் Enable என்பதை Disable என்பதாக மாற்றிவிட்டு Ok செய்து வெளியேறவும். பின் உங்கள் கனணியை Restart செய்யவும். மீண்டும் செயற்படுத்த விரும்பினால் இதே போன்று செய்து Enable ஆக மாற்றிவிடவும்.


சீடி ட்ரைவை மறைத்தல்

மேற்கூறிய வழிமுறையில் பின்பற்றவும். ( Floppy Drive பதிலாக CD Rom தெரிவுசெய்யவும் )


USB Port களை செயலிழக்கவைத்தல்.

Device Manager ல் Universal Serial Bus Controllers என்பதில் விரிவாக்கம் செய்துவரும் பகுதியில் USB Mass Storege Device என்பதில் மட்டும் Right Click செய்து Properties ல் Device Usage ல் Enable என்பதை Disable என்பதாக மாற்றிவிட்டு Ok செய்து வெளியேறவும். பின் உங்கள் கனணியை Restart செய்யவும். மீண்டும் செயற்படுத்த விரும்பினால் இதே போன்று செய்து Enable ஆக மாற்றிவிடவும்.
உங்கள் சிலநேரங்களில் கழற்றமுடியாது என்ற செய்திவரலாம். அதற்குக் காரணம் உங்கள் இருந்து கனணிக்கு தகவல் பரிமாற்றம் இடம்பெறுவதே . அது ல் இடம்பெறுமானால் உங்களால் எவ்வளவு முயன்றும் அகற்ற இயாலாது. இவ்வாறன சந்தர்ப்பத்தில் இதைப்பயன்படுத்த முடியும்.

இதுபோன்று Sound Controler யும் செயலிழக்கவைக்க முடியும் .


குறிப்பு :-
இதுபோன்று வன்தட்டை மறைக்கவேண்டாம் அதற்கு வேறுவழிகள் உள்ளன...



நீங்கள் பலவிதமான கனணி விளையாட்டுக்களை பார்த்திருப்பீர்கள். அவற்றில் சில உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால் அதன் களையோ களை உங்களால் முடித்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாதிருக்கும் அவ்வாறான தருனங்களில் உதவுகின்றது . இதுபெரிய மட்டுமே பொருந்தும். இதை செய்ய உங்களுக்கு பிடித்த விளையாட்டின் பெயரையும் அதனோடு என்று சேர்த்து தேடவும்
Hard Disk தேவை இல்லை!