Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

நன்பர்கபே இலவசமா லன்டன் மாஸ்டர் கார்ட் எடுக்க ரெடியா?

நான் Already எடுத்துட்டேன்.

நன்பர்களே இன்றைக்கு சொப்பிங்க் செய்யும் போதோ டொமைன் வாங்கும் போதோ சொப்வெயார் வாங்கும் போதோ அல்லது ஆன்லைன் பிஸ்னஸ் செய்யும் போது அதிகமா தேவைப்படுரது மாஸ்டர் கார்ட் அதனால அதை எப்படி இலவசமா எடுக்குறதுன்னு நா சொல்லலாமென்டு நினைகிறேன். அதற்கான லின்க் கீழே கொடுத்துள்ளேன்.




YOUTUBE வீடியோக்களை விரும்பிய -FORMAT இல் தரவிறக்க.



உலகில் மிகப்பெரும் வீடியோ தளம்மாக விளங்குவது YouTube. இதில் 100 கோடிக்கும் மேற்ப்பட்ட பயனாளர்க்கள் தினமும் பார்வையெடுகின்றனர். இதில் உங்களுக்க்கு தேவையான அணைத்து துறை சம்பந்தமான வீடியோக்களையும் பார்வையிட முடியும்.

                                                   Download Videos From YouTube

உங்களுக்கு பிடித்தமான வீடியோ வை Download செய்வது என்பது சற்றே கடினமான ஒன்று. இதை எளிமையாக செய்ய உதவும் தளம் தான் 

http://www.keepvid.com/

இங்கு சென்று உங்களுக்கு தேவையான வீடியோ URLளை பேஸ்ட் செய்து Download பட்டனை அழுத்தினால் உங்களுக்கு தேவையான பார்மட்களில் டவுன்லோட் செய்யலாம்(Download Videos from YouTube and Facebook).இதே போல Facebook வீடியோக்களை Download செய்யலாம்

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக கருதினால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

FACEBOOK கணக்குகளை HACK செய்தற்கான மென்பொருள் | HACK FACEBOOK



என்ன நண்பர்களே தலைப்பை பார்த்தவுடன் மிக ஆர்வத்துடன் வந்தீர்களா? இது போன்ற தலைப்பிலே ஏராளமான போலி கட்டுரைகள்,விளம்பரங்கள் இணையத்திலே உலா வருகின்றன. நம்மில் பல பேருக்கு இது உண்மையா? நம்பலாமா என்ற ஒரு சந்தேகம் வர கூடும் .
ஆனால் ஒரு தடவை முயற்சி பண்ணி தான் பார்ப்போமே என்று கால் வைத்து மாட்டி கொள்பவர்கள் தான் அதிகம். இது போன்ற விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இரண்டே இரண்டு தான்
  • ஒன்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் முகப்புத்தக கணக்கை ஊடுருவுவது
  • மற்றையது பணம் பறிக்கும் நோக்கம் தான்
முதலில் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் Facebook என்பது நூற்றுக்கணக்கான பொறியியல் வல்லுனர்களின் கட்டுபாட்டில் இயங்கும் ஒரு தளம் அதனை ஒரு சாதாரண மென்பொருள் கொண்டு ஊடுருவுவது என்பது இயலாத காரியம். 

இது போன்ற லிங்க் அல்லது விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த


இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

Skype மென்பொருளின் புது வசதிகள்:

1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.

2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன் மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள் Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில் இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின் தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்

3. Group Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Call செய்யும் போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும் பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொள்ளலாம்.

5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://www.skype.com/intl/en-us/get-skype/
(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)

Skype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த

ஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.
http://www.mediafire.com/?t4dgwe55mhjy3no

பின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language File என்பதைக் கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும். உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இதனை உருவாக்கியவர் ராமச்சந்திரன் ராஜ்காந்த். இலங்கையில் வசிக்கும் இவர் விவசாயத்துறையில் பணிபுரிகிறார். இவர் ஓப்பன் ஆபிஸ் அபிவேர்ட் தமிழாக்கத்திலும் பங்களிப்பு செய்துள்ளார். உங்களுக்கு நேரமிருப்பின் அவருக்கு ஒரு பாராட்டைத் தெரிவியுங்கள்.
http://www.facebook.com/arivinpathai
http://arivinpathai.blogspot.com/

தொடரும் இலவசங்கள்

ஒவ்வொரு விலை குடுத்து வாங்கும் மென்பொருளை விட இலவசமா கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள் தரமா இருக்கு. அதுவுமில்லாம அப்டேட்டும் கிடைக்குது. நாம தேடரதுதான் இல்ல நா நீண்ட காலமா யூஸ் பன்னும் வெப்சைட்டின் அட்ரஸ் இது போய் பாருங்க . நாம் நம்முடைய நாலட்ஜ்ஜுக்கு ( எது போதும்ன்னு நினைக்கிறோமோ ) தகுந்த மாதிரி என்ன தேவையோ அத்தனை விதமான மென்பொருள்கள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு .

அதுவும் இல்லாம இதில் உள்ள அப்டேட் செக்கர் என்னும் மிகச்சிறிய அளவுள்ள சாப்ட்வேரை நீங்க ஓட்டினா அது அந்த தளத்தில் நீங்க இதுவரை பயன்படுத்திய சாப்ட்வேரின் சமீபத்திய அப்டேட்டின் புதிய பதிப்பு எதுவும் வந்துள்ளதா அது எத்தனை அளவு எல்லாம் உடனே தேடித்தரும் .

இதனால் உங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமா இருக்கும் . ஆண்டி வைரஸ் வேனுமா ? போட்டோ எடிட்டிங் , பிரவுசர் , டெஸ்க்டாப் , ஃபைல் ஷேரிங் , ஆடியோ வீடியோ , சிஸ்டம் டூல் . மெசஞ்சர் , ஃபயர்வால் இன்னும் எத்தனை விதமான தலைப்புகளில் உங்களுக்கு தேவையோ அத்தனையும் இலவசமாக கிடைக்கிறது .

இந்த தளத்தில் ஒரு வசதி என்ன என்றால் . நீங்க புதியதாக அக்கொவுண்ட் எதுவும் திறக்க வேண்டியதில்லை நேரடியாக அதில் உள்ள லிங்கை திறந்து டவுன்லோட் செய்யலாம் .

முக்கியமா இது சீரியல் நெம்பரும் கேக்காது . இத்தனை நாள் மட்டும் உபயோகம்ன்னும் சொல்லாது .தேவைப்பட்டா அப்டேட் பன்னிக்கலாம் . பழைய பதிப்பே போதும்ன்னு நினைச்சாலும் ஓக்கே.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

http://www.filehippo.com/
நீங்கள் எந்த பிரௌசர் பயன்படுத்துகின்றீர்கள் இதை கொஞ்சம் பாருங்க


நம்மில் பல  பேர் internet explorer  பாவிக்கின்ரோம். இன்னும் சிலர் Firefox , chrome  பாவிக்கின்ரோம். அதனை பயன்படுத்திவிட்டு என்னடா வேகம் குறைவா இரிக்கி. ஜயோ இதுல டவுன்லோட் பன்ன முடியலயே. அப்படியென்று பல குறைகள் வரும்.

FACEBOOK'ல் இலவசமாக voice chat செய்யலாம்



FACEBOOK'ல் இலவசமாக voice chat செய்ய the chat phone சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்
கொள்ளுங்கள். இதற்க்கான லிங்க் இதோ.

இதை இன்ஸ்டால் செய்த உடனே உங்கள் facebook'ன் Chat பகுதியில் the chat phone சாப்ட்வேர்
வந்துவிடும் இன்றிலிருந்து
facebook'ல் voice chat செய்யுங்கள்.