Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

தொடர் 3

26. I should be able to do a job.
எனக்குசெய்யமுடியுமாகவேஇருக்கும்ஒருவேலை

27.
I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்துஎனக்குசெய்யமுடியுமாகஇருக்கின்றதுஒருவேலை.

28.
I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்துஎனக்குசெய்யமுடியுமாகஇருந்ததுஒருவேலை.

29.
I may do a job.
30.
I might do a job.
31.
I may be doing a job.
நான்செய்யலாம்ஒருவேலை.

32.
I must do a job.
நான் (கட்டாயம்) செய்யவேண்டும்ஒருவேலை.(அழுத்தம்)

33.
I must not do a job.
நான்செய்யவேண்டியதில்லைஒருவேலை.
நான்செய்யக்கூடாதுஒருவேலை.
தொடர் 2

11.I will be doing a job.
நான்செய்துக்கொண்டிருப்பேன்ஒருவேலை.

12.
I won't be doing a job.நான்செய்துக்கொண்டிருக்கமாட்டேன்ஒருவேலை.

13.
I am going to do a job.
நான்செய்யப்போகின்றேன்ஒருவேலை.

14.
I was going to do a job.
நான்செய்யப்போனேன்ஒருவேலை.

15.
I can do a job.
16.
I am able to do a job.
எனக்குசெய்யமுடியும்ஒருவேலை

01. Basic English Grammar Patterns


முழுமையானதமிழ்விளக்கத்துடன்ஆங்கிலஇலக்கணபாடப்பயிற்சி.
இதுபாடசாலைபாடத்திட்டத்தைப்போன்றோ, ஆங்கிலபேச்சுப்பயிற்சி (Spoken English) போன்றோஅல்லாமல், முழுமையானதமிழ்விளக்கத்துடன்கூடியஆங்கிலஇலக்கணபாடத்திட்டத்தைக்கொண்டது. இதில்சகல "Grammar Patterns" களையும்உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில்இலக்கணப்பிழையின்றிஆங்கிலம்பேசவும், எழுதவும், வாசிக்கவும்கற்றுக்கொள்ளலாம்.

தமிழ்மொழிப்பெயர்ப்புபற்றியவிளக்கம்

உதாரணமாக "I do a job" எனும்வாக்கியத்தைதமிழில்மொழிபெயர்ப்போமானால் "நான்ஒருவேலைசெய்கின்றேன்." என்றுதான்கூறுவோம். ஆனால்நாம்இந்தஆங்கிலபாடப்பயிற்சியில் "நான்செய்கின்றேன்ஒருவேலை." என்றேதமிழாக்கம்செய்துள்ளோம். இதற்கானகாரணம்இவ்வாறுதான்ஆங்கிலத்தைதமிழில்மொழிப்பெயர்க்கவேண்டும்என்றுநாம்கூறவில்லை. ஆனால்முடிந்தவரையில்ஆங்கிலநடைக்குஏற்றாற்போல்தமிழ்விளக்கம்கொடுத்துபயிற்சிசெய்தால்; ஆங்கிலவார்த்தைகளுக்குமட்டுமல்லாமல், ஒவ்வொருஆங்கிலசொற்களுக்குமானதமிழ்அர்த்தத்தையும்விளங்கிக்கற்கஇலகுவாய்இருக்கும்என்பதுஎமதுகருத்தாகும்.

சரிபாடத்திற்குச்செல்வோம்.