Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

ஐபோன் 6-ல் உள்ள பெரிய குறைபாடு! (வீடியோ இணைப்பு)

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வெளியாகி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மொடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 கைப்பேசியின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் கைப்பேசியின் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசிகள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.
அப்பிளின் iOS 8! நிராகரிக்கும் மக்கள்

புத்தம் புது வசதிகளுடன் அப்பிள் நிறுவனம்  iOS 8 இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ள போதிலும், பயனர்களை வெகுவாக கவரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இங்குதளத்தின கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் HTC One M8 Eye

ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் HTC One M8 Eye எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Galaxy S5 கைப்பேசியில் Android L இயங்குதளம் (வீடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Android இயங்குதளமானது இன்று அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பயனர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதன் அடிப்படையில் Android L எனப்படும் Android Lollipop எனும் புதிய இயங்குதளத்தினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
உலகின் மிக மெல்லிய டேப்ளட் (வீடியோ இணைப்பு)


உலகின் மிக மெல்லிய டேப்ளட்டை அறிமுகப்படுத்தியுள்ளது டெல் நிறுவனம்.
டெல் வென்யூ 8 7000(Dell Venue 8 7000) என்ற பெயரில் அறிமுகமான இந்த பேப்ளட் 6 mm மட்டுமே தடிமன் கொண்டுள்ளது.
8.4 இன்ச் எட்ஜ் டூ எட்ஜ் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1600 ரெசல்யூஷனை(8.4 inch, 8.4 inch, 2560 x 1600 pixel edge-to-edge OLED display)கொண்டுள்ளது.
இன்டெல் இசட் 3500 குவாட் கோர் பிராசஸர்(2.3GHz Quad Core Intel Atom Z3580 Processor) மூலம் இயங்குகிறது.




எல்ஜி நிறுவனம் L தொடர் வரிசையில் L90 ஸ்மார்ட்போனை இந்த வாரத்தில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. நிறுவனம் இன்னும், எல்ஜி L90 ஸ்மார்ட்போன் விலை விவரங்களை வெளியிடப்படவில்லை. மேலும், கிடைப்பது பற்றி விவரங்கள் ஸ்மார்ட்போன் தொடக்க நேரத்தில் தெரிய வரும் என்று நிறுவனம் குறிப்பிடுகிறது. எல்ஜி L90 ஆண்ட்ராய்டு 4.4 KitKat இயங்கும். இது qHD (540x960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட ஒரு 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ரேம் 1GB கொண்ட ஒரு 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. L90 ஸ்மார்ட்போன், 8 மெகாபிக்சல் அல்லது 5 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்ட இரண்டு வகைகளில் வருகிறது. எல்ஜி L90 ஒரு 1.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு, வருகிறது. சாதனத்தில் 2540mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. L90 ஸ்மார்ட்போனில் டைமென்ஷன் 131.6x66.0x9.7mm, எடை பற்றி எந்த வார்த்தையும் இல்லை.

L90 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

HD (540x960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட ஒரு 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
8 மெகாபிக்சல் அல்லது 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
1.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு,
ஆண்ட்ராய்டு 4.4 KitKat,
2540mAh பேட்டரி.

Android மொபைளுக்கான Avast antivirus மென்பொருள் 




avast! Free Mobile Security

























கணினிகளில் பலர் உபயோகப் படுத்தும் இலவச Antivirus மென்பொருள்களில் Avast 'ம் ஒன்று.  அதன் அடிப்படையில் Avast anti virus அடுத்தபடியாக மொபைல் இயங்குதளங்களில் தற்போது முதல் இடத்தில் உள்ள Android மொபைலுக்கான Antivirus மென்பொருளை வெளியிட்டுள்ளது.

                                                      இதற்க்கான Screen Shots :

  
                                                          இதற்க்கான Download link 

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?



 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 



panini tamil                                                              Download

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய



முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OKஅழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில்
கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்.
சீனாவில் அறிமுகமாகும் HTC Desire 310 கைபேசி

HTC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Desire 310 ஸ்மார்ட் கைப்பேசி சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளேஸ் எச்டி EG116 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் அறிமுகம்




மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய கேன்வாஸ் பிளேஸ் எச்டி EG116 ஸ்மார்ட்போன் ரூ.15.999 விலையில்அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். 1.2 GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இகாமர்ஸ் இணையதளத்தில் Snapdeal.com-ல் ரூ.15.999 விலையில் கிடைக்கும். மேலும், இந்த இணையதளத்தில் ஸ்மார்ட்போன் 5 வேலை நாட்களுக்குள் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது. 

சாம்சங் நிறுவனம் முழு HD திரை கொண்ட குரோம்புக் 2 அறிமுகம்



சாம்சங் நிறுவனம் அதன்புதியவகையானமுழுHDதிரைகொண்டகுரோம்புக்2அறிமுகம்செய்துள்ளது.கடந்தமார்ச்மாதம்தொடங்கப்பட்ட தொடர் குரோம்புக் 3, பின்தோன்றலாக வந்தது குரோம்புக் 2. இது சிறந்த 2.1-GHz Exynos ஆக்டா கோர் ப்ராசசர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

iPhone 6 அறிமுகம் தொடர்பில் புதிய தகவல்

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் iPhone 5S, iPhone 5C ஆகிய தனது இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.
அதன் பின்னர் iPhone 6 தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3

LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பான G3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இக்கைப்பேசி எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா

உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.
இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும்.
டோக்கியோவில் உள்ள தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய சோனி தீர்மானம்


[ திங்கட்கிழமை, 03 மார்ச் 2014, 02:13.37 மு.ப GMT ]
உலகின் முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமாக மக்களின் நன்நம்பிக்கையை வென்ற சோனி நிறுவனம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள தனது தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
தனது கட்டமைப்பினை புதுப்பிக்கும் பொருட்டே இந்த முடிவை சோனி நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த வருட இறுதிக்குள் 1000 வரையான பணியாளர்களை இடை நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்ததுடன் அமெரிக்காவிலுள்ள 20 களஞ்சியங்களையும் மூடவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே டோக்கியோவிலுள்ள தலைமைப்பீடத்தினை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இதனை விற்பனை செய்வதன் மூலம் 146.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக சோனி பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடு


[ திங்கட்கிழமை, 03 மார்ச் 2014, 02:07.36 மு.ப GMT ]
Sony நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாகவுள்ள Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் வெளியிடப்பட்டுள்ளது.
முதன் முதலில் நெதர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையை நெதர்லாந்தே தீர்மாத்துள்ளதுடன் இதன் விலையானது 289 யூரோக்களாக காணப்படுகின்றது.
இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x 960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Snapdragon 400 Processor, 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா, 2,300 mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.

லெனோவா S660, S850 மற்றும் S860 மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் வெளியீடு






http://vtnlog-1536340128.us-west-2.elb.amazonaws.com/beacon/vtpixpc.gif?pid=257&vid=163486&pixelfrom=cp&type=cp

லெனோவா நிறுவனம் பார்சிலோனாவில் லெனோவா S660, S850 மற்றும் S860 ஆகிய மூன்று புதிய எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. சீன நிறுவனம் இந்த மூன்று புதிய எஸ் தொடரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 2014 ஜூன் மாதம் தொடங்கி இருக்கும் என்று அறிவித்துள்ளது. 

கார்பன் நிறுவனம் கோச்சடையான் சிக்னேச்சர் போன் தொடரில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்





செல்போன் தயாரிப்பில் உள்ள கார்பன் நிறுவனம் கோச்சடையான் சிக்னேச்சர் போன் எனும் நவீன மூன்று புதிய ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகம்செய்துள்ளது. அதேபோல் கோச்சடையான் சிக்னேச்சர் போன் தொடரில் ஏற்கனவே இரண்டு போன்களை அறிவித்துள்ளது. அனைத்து ஐந்து போன்களின் பின்பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையேழுத்தில் கோச்சடையான் என்று எழுதப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் மோட்டோ எக்ஸ் இந்தியாவில் அறிமுகம்,








அடுத்த 'சில வாரங்களில்' மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் முழு குறிப்புகள்: