Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » Web Design (Part 1)


mutur news 1:30 AM 0

M.M.ATHEER (ADMIN)
ARIVINPATHAI


Hello Friends இந்த Web Design class ல எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குறது என்று சொல்லப்போறேன். இது மிகவும் இலகுவான முறையில எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குற என்று சொல்றேன்.


எல்லோருக்கும் பலவிதமான ஆசைகள் இருக்கும்.ஆனால் இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆசை ஒன்று கண்டிப்பாக இருக்கும், அது தான் நம்ம எப்படி ஒரு Website தொடங்குற?  சாதாரணமாக ஒரு Website ஐ ஆரம்பிப்பது எப்படி? அதை பராமரிப்பது எப்படி? அதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது எப்படி? என மிக மிக எளிமையான முறையில் இந்த தொடர் உங்களுக்கு கற்பிக்கும்.இதற்கு உங்களிடம் கணினி அறிவும் Basic HTML பற்றிய அறிவும் இருந்தால் போதும் -


இந்த தொடரை நா Blogger மூலமா ஆரம்பிக்கப்போறேன். அது எப்படி Blogger  ல ஆரம்பிக்கிற என்று நினைக்கிறீங்களா?  ஆமாம் எங்க விருப்பத்துக்கு Design பன்னிட்டு அதே பெயர்ல Domain வாங்கிட்டு  அப்படியே Domain க்கு Forward பன்னிவிடுறதுதாங்க.

Ex-    www.arivinpathai.blogpot.com    To    www.arivinpathai.com


நா ஏன் இத சொல்றன்னா Blogger ரொம்ப ஈசி அதனால எல்லா போஸ்டையும் Blogger ல போட்டுட்டு Domain க்கு Forward பன்னிவிட்டா சரி.

இனி அடுத்தடுத்த பதிவில் எப்படி Blogger create பன்றது அத எப்படி domain க்கு Forward பன்றதுன்னு சொல்றேன்.

புடிச்சிருந்தா share பன்னுங்க

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply