Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

அடுத்த சில வாரங்களில் மோட்டோ எக்ஸ் இந்தியாவில் அறிமுகம்,








அடுத்த 'சில வாரங்களில்' மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் முழு குறிப்புகள்:

அப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி போன் விலை குறைப்பு






சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல்போனின் 8ஜி மாடல் விலை குறைத்து வழங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது.

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?


இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு. 

பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம்  நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.




உலகம் முழுவதும் சக்கை போடு போடும் பேஸ் புக் சேவை இப்போது இந்தியாவில் ஆர்குட்டுக்கு இணையாக புகழ் பெற்று வருகிறது .அப்படிப்பட்ட பேஸ் புக் சேவையை ஏர்டெல் இரண்டு மாதத்திற்கு முழுவதும் இலவசமாக வழங்குகிறது இதற்கென தனியாக டேட்டா
கட்டணம் பயன்பாடு கட்டணம் இல்லை

உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் தெரிந்து கொள்ள எளிய வ


உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும். கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர். அதற்கு என்ன செய்வது அவர்கள் பாடத்திற்கு ரெபரன்ஸ் (Reference) தேடுகின்றனர் என்று கூறி விட்டு ஆபாச பாடம் படிக்க சென்றால் அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள் உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு கொள்ளுங்கள்.
நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா.

இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.

உங்களுக்கென்று தனியாக ஒரு இணையத்தளம் வேண்டுமா? இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க 50 இணையத்தளங்களின் முகவரிகள்

இன்று நாளுக்கு நாள் இணையத் தளங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வலைப்பதிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்ற இந்தக் காலகட்டத்தில் பல இணையத் தளங்கள் இலவசமாகவே இணையத் தளங்களை ஆரம்பிப்பதற்கு உதவுகின்றன.


இலவசமாக இணையத் தளங்களை ஆரம்பிக்கக் கூடிய 50 இணையத் தளங்களைத் தருகின்றேன்.
குருவி சத்தத்தில் இருந்து குழந்தை சத்தம் வரை , மாடு சத்தத்தில் இருந்து மனிதன் சத்தம் வரை அனைத்துமே தாங்கி ஒரு இணையதளம் உள்ளது.



அலைபேசியில் செய்தி வந்தால் ஒரு சத்தமும் அழைப்பு வந்தால்
வேறு சத்தமும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். சிலர்
அலைபேசியில் புதுமையான அழகான ஒலியை வைக்க
விரும்புவர்கள் இவர்களுக்கு உதவுவதற்க்காகத் தான் இந்தப்பதிவு
தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.
படங்களை(Photo) வடிவமைக்க(Design) ஒரு தளம்(Site)




நாம் அதிகமான புகைப்படங்களை வைத்திருப்போம். அதனை வடிவமைக்க பல மென்பொருட்களை நிறுவியிருப்போம். உதாரணமாக பிகாசா (Picasa),பவர் டிரக்ட்டர் (Power Director) போன்ற இன்னும் ஏராளமான மென்பொருட்களை நிறுவியிருப்போம்
உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி



இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.'
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...



பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.