Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » computer hardware


mutur news 12:03 AM 0

Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hardwareகளில் பலவிதமான error செய்திகள் காணப்படும். Windows நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற error செய்திகள் அதிகமாக காணப்படும். Hardware மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது.
மேலும் ஒரு சில Fileகள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும். அந்த Fileகளால் நம்முடைய கணினியில் அடிக்கடி error செய்தி காட்டும். Hardwareல் மென்பொருள்களை நிறுவும் போது sector பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும். இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் Hardwareல் error செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற error செய்திகளை சரி செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்கhttp://www.wieldraaijer.nl/
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த application open செய்து வேண்டிய drive கோலனை தேர்வு செய்து, Read only button அழுத்தி சோதனை செய்து கொண்டு, error செய்தி இருப்பின் Fix button அழுத்தவும். Error செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover button அழுத்தி இந்த error செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 operating systemக்கு  இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். Hardware சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply