Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » computer hardware


mutur news 12:12 AM 0

கணிப்பொறி கலைச்சொல்

backward chaining - பின்னோக்கு தொடரிணைப்பு
backward read -
பின்னோக்கு வாசிப்பு
bad sector -
கெட்ட துண்டம்
ball printer -
உள்முக அச்சுப்பொறி
band -
அலைவரிசை

band printer -
பட்டை அச்சுப்பொறி
band width -
பட்டை அகலம்
banked memory -
நினைவக அடுக்கு
bar chart -
பட்டை வரைபடம்
Bar Code -
பட்டைக் குறிமுறை
bar printer -
பட்டை அச்சுப்பொறி
bar-code scanner -
பட்டைக் குறிமுறை வருடி
bare board -
வெற்றுப் பலகை
base -
அடி எண்
base 2 -
அடி எண்( ரும )
base 8 -
அடி எண் 8( எண்ம )
base 10 -
அடி எண் 10( பதின்ம )
base 16 -
அடி எண் 16( பதின்அறும )
Base Address -
அடி முகவரி
baseband transmission -
தாழ் அலைவெண் செலுத்தம்
baseline document -
ஒப்புநோக்கு ஆவணம்


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply