Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » facebook


mutur news 10:05 PM 0

Facebook இல் நம்மவர்களின் நிலையும், செயற்பாடுகளும்
நேற்றைய பதிவில் Facebook இன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய நிகழ் வுகளை பார்த்தோம். இன்றைய பதிவில் இன்றைய Facebook இன் நிலவரம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.



Facebook
·                     500 மில்லியன் உறுப்பினர்கள்
·                     தினமும் 250 மில்லியன் இக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்
·                     தினமும் 30 மில்லியன் பேர் தமது Status Update செய்கின்றனர்
·                     தினமும் 60 மில்லியன் Status Updates கள் போஸ்ட் ஆகின்றன
·                     ஒவ்வொரு மாதமும் 3 பில்லியன் போட்டோஸ் அப்லோட் ஆகின்றன
·                     ஒவ்வொரு கிழமையும் 5 பில்லியன் விடயங்கள் Share பண்ணப்படுகின்றன
·                     ஒவ்வொரு மாதமும் 4 மில்லியன் Events உருவாக்கப்படுகின்றன
·                     Facebook இல் உள்ள Pages - 3 மில்லியன்
·                     3 மில்லியன் Pages களில் 1 .5 மில்லியன் - Local Business
·                     தினமும் Pages களுக்கு Fan ஆகுவோர் - 20 மில்லியன்
·                     மொத்த Pages களின் fans களின் எண்ணிக்கை - 6 பில்லியன்

Users
·                     சராசரியாகஒருவர் வைத்துள்ள நண்பர்கள் - 135
·                     மாதத்துக்கு சராசரியாக ஒருவர் பெறும் Friend Requests - 8
·                     தினமும் சராசரியாக ஒருவர் Facebook இல் இருக்கும் நேரம் - 1 hrs
·                     மாதத்துக்கு சராசரியாக ஒருவர் விடயங்களை லைக் செய்வது - 10
·                     மாதத்துக்கு சராசரியாக ஒருவர் செய்யும் கமெண்ட்ஸ் - 25
·                     மாதத்துக்கு சராசரியாக ஒருவர் fan ஆகும் Pages - 5
·                     சராசரியாக ஒருவர் உறுப்பினராக உள்ள Groups - 15
·                     மாதத்துக்கு சராசரியாக ஒருவர் பெறும் Events Requests - 10
·                     150 மில்லியன் பேர் மொபைல் ஊடாக செல்கின்றனர்
·                     இவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு நேரம் இருக்கின்றனர்

Facebook இல் உள்ள டாப் டென் நாடுகள்
·                     132 மில்லியன் - US
·                     25 மில்லியன் - UK
·                     22 மில்லியன் - இந்தநோசியா
·                     19 மில்லியன் - Turkey
·                     17 மில்லியன் - பிரான்ஸ்
·                     16 மில்லியன் - கனடா
·                     15 மில்லியன் - இந்தியா
·                     15 மில்லியன் - இத்தாலி
·                     15 மில்லியன் - பிலிப்பைன்ஸ்
·                     14 மில்லியன் - மெக்சிக்கோ

டாப் டென் Facebook Pages

·                     28,925,530 Facebook
·                     28,792,611 Texas Hold'em Poker
·                     24,679,082 Michael Jackson
·                     23,893,105 Lady Gaga
·                     23,543,500 You Tube
·                     22,559,535 Eminem
·                     21,874,449 Family Guy
·                     19,745,616 Coca-Cola
·                     19,013,037 Vin Diesel
·                     18,836,845 Megan Fox

Top Ten Applications
(Monthly Active Users இன் அடிப்படையில்)
·                     55 மில்லியன் Farmvilli
·                     54 மில்லியன் Phrases
·                     35 மில்லியன் Texas HoldEm
·                     29 மில்லியன் FrontierVille
·                     22 மில்லியன் Mafia Wars
·                     20 மில்லியன் Causes
·                     17 மில்லியன் Cafe World
·                     15 மில்லியன் Quiz Planet
·                     15 மில்லியன் Are You Interested
·                     14 மில்லியன் Give Hearts

Technology
·                     500 000 appilications கள் முகநூலில் உள்ளன
·                     இவற்றை 1 மில்லியன் பேர் 180 நாடுகளில் இருந்து உருவாக்குகின்றனர்
·                     250 Applications கள் தலா1 மில்லியன் users களை கொண்டன
·                     மாதத்துக்கு 70 % பாவனையாளர்கள் Applications களை பயன்படுத்துகின்றனர்
·                     1 லட்சம் தளங்கள் " facebook connect " இனை impliment பண்ணி உள்ளன
·                     மாதத்துக்கு 70 மில்லியன் பேர் facebook connect இனை பாவிக்கின்றனர்


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply