Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » அப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி போன் விலை குறைப்பு


mutur news 4:48 AM 0

அப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி போன் விலை குறைப்பு






சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல்போனின் 8ஜி மாடல் விலை குறைத்து வழங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது.

அத்துடன், ஆப்பிள் நிறுவனம், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாட்டு மக்களுக்காக, இதனை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது. தற்போது ஐபோன் 5சி மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.  அமேஸான் இந்தியா வர்த்தக இணைய தளத்தில், ஒவ்வொரு வண்ண போனுக்கும் ஒரு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 5சி போனின் அறிவிக்கப்பட்ட முதல் விலை ரூ. 41,900, தற்போது இது ரூ.36,899க்குக் கிடைக்கிறது. இது நீல வண்ணப் ஸ்மார்ட்போனுக்கான விலை ஆகும். மஞ்சள் வண்ணப் ஸ்மார்ட்போனுக்கான விலை ரூ.37,149, வெள்ளை வண்ணப் ஸ்மார்ட்போனுக்கான விலை ரூ.39,250 ஆகும். இந்த ஐபோன் 5சி ஸ்மார்ட்போன் ப்ளிப் கார்ட் இணையதளத்தில் ரூ.38,100க்கு குறைந்த விலையிலும், ஸ்நாப் டீல் தளத்தில் ரூ.37,622 விலையிலும் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 5சி சிறப்பம்சங்கள்:

பரிமாணங்கள் (மி.மீ.): 124.40 x 59,20 x 8,97

எடை: 132 கிராம்

பேட்டரி: 1507 mAh.

நிறங்கள்: வெள்ளை, பிங்க், மஞ்சள், நீலம், பச்சை

டிஸ்ப்ளே: 640x1136 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் டிஸ்ப்ளே

பிராசசர்: 1.3GHz டியூவல் கோர் பிராசசர்

ராம்: 1GB

சேமிப்பு: 16ஜிபி

பின்புற கேமரா: 8 மெகாபிக்சல் பின் கேமரா

முன் கேமரா: 1.2 மெகாபிக்சல் முன் கேமரா

ஆப்ரேட்டிங் சிஸ்டம்: ஐஓஎஸ் 7

ப்ளூடூத்: 4.0

WiFi, 802.11a/g/b/n/ac, ஜிபிஎஸ்

«
Next
Newer Post
»
Previous
Older Post