Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » Lets Learn english


mutur news 3:22 AM 0

01. Basic English Grammar Patterns


முழுமையானதமிழ்விளக்கத்துடன்ஆங்கிலஇலக்கணபாடப்பயிற்சி.
இதுபாடசாலைபாடத்திட்டத்தைப்போன்றோ, ஆங்கிலபேச்சுப்பயிற்சி (Spoken English) போன்றோஅல்லாமல், முழுமையானதமிழ்விளக்கத்துடன்கூடியஆங்கிலஇலக்கணபாடத்திட்டத்தைக்கொண்டது. இதில்சகல "Grammar Patterns" களையும்உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில்இலக்கணப்பிழையின்றிஆங்கிலம்பேசவும், எழுதவும், வாசிக்கவும்கற்றுக்கொள்ளலாம்.

தமிழ்மொழிப்பெயர்ப்புபற்றியவிளக்கம்

உதாரணமாக "I do a job" எனும்வாக்கியத்தைதமிழில்மொழிபெயர்ப்போமானால் "நான்ஒருவேலைசெய்கின்றேன்." என்றுதான்கூறுவோம். ஆனால்நாம்இந்தஆங்கிலபாடப்பயிற்சியில் "நான்செய்கின்றேன்ஒருவேலை." என்றேதமிழாக்கம்செய்துள்ளோம். இதற்கானகாரணம்இவ்வாறுதான்ஆங்கிலத்தைதமிழில்மொழிப்பெயர்க்கவேண்டும்என்றுநாம்கூறவில்லை. ஆனால்முடிந்தவரையில்ஆங்கிலநடைக்குஏற்றாற்போல்தமிழ்விளக்கம்கொடுத்துபயிற்சிசெய்தால்; ஆங்கிலவார்த்தைகளுக்குமட்டுமல்லாமல், ஒவ்வொருஆங்கிலசொற்களுக்குமானதமிழ்அர்த்தத்தையும்விளங்கிக்கற்கஇலகுவாய்இருக்கும்என்பதுஎமதுகருத்தாகும்.

சரிபாடத்திற்குச்செல்வோம்.

இங்கே "do a job" எனும்ஒருவார்த்தையைஇன்றையப்பாடமாகஎடுத்துள்ளோம். இவ்வார்த்தையின்தமிழ்அர்த்தம் "செய்ஒருவேலை" என்பதாகும். இதை "நான்செய்கின்றேன்ஒருவேலை, நான்செய்தேன்ஒருவேலை, நான்செய்வேன்ஒருவேலை" எனஒரேவார்த்தையை 73 விதமாகமாற்றிபயிற்சிசெய்வதேஇப்பாடத்திட்டத்தின்நோக்கமாகும். இதுமிகவும்இலகுவாகவும்அதிவிரைவாகவும்ஆங்கிலம்கற்றுக்கொள்ளக்கூடியஓர்பயிற்சிமுறையாகும்.




do a job


1. I do a Job.
நான்செய்கின்றேன்ஒருவேலை.

2.
I am doing a job.
நான்செய்துக்கொண்டிருக்கின்றேன்ஒருவேலை.

3.
I dida job.
நான்செய்தேன்ஒருவேலை.

4.
I didn't do a job.
நான்செய்யவில்லைஒருவேலை.

5.
I will do a job.
நான்செய்வேன்ஒருவேலை.
நான்செய்கிறேன் (சற்றுப்பிறகு) ஒருவேலை.

6.
I won't do a job.
நான்செய்யமாட்டேன்ஒருவேலை.

7.
Usually I don't do a job.
சாதாரணமாகநான்செய்கிறேனில்லைஒருவேலை.

8.
I am not doing a job.நான்செய்துக்கொண்டிருக்கின்றேனில்லைஒருவேலை.

9.
I was doing a job.
நான்செய்துக்கொண்டிருந்தேன்ஒருவேலை.

10.
I wasn't doing a job.
நான்செய்துக்கொண்டிருக்கவில்லைஒருவேலை.

«
Next
Newer Post
»
Previous
This is the last post.

No comments

Leave a Reply