Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » நன்பர்கபே இலவசமா லன்டன் மாஸ்டர் கார்ட் எடுக்க ரெடியா?


mutur news 11:04 PM 0

நன்பர்கபே இலவசமா லன்டன் மாஸ்டர் கார்ட் எடுக்க ரெடியா?

நான் Already எடுத்துட்டேன்.

நன்பர்களே இன்றைக்கு சொப்பிங்க் செய்யும் போதோ டொமைன் வாங்கும் போதோ சொப்வெயார் வாங்கும் போதோ அல்லது ஆன்லைன் பிஸ்னஸ் செய்யும் போது அதிகமா தேவைப்படுரது மாஸ்டர் கார்ட் அதனால அதை எப்படி இலவசமா எடுக்குறதுன்னு நா சொல்லலாமென்டு நினைகிறேன். அதற்கான லின்க் கீழே கொடுத்துள்ளேன்.






நன்பர்களே நான் இன்னைக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ள அதிகளவு தேவையான டெபிட் மாஸ்டர் கார்ட் எப்படி எடுப்பது என்று சொல்றேன்.
நான் சொல்ற முநைப்படி செய்ற்க அதோட லைக் பன்ன மறந்திடாதீங்க.


1. கீழே பதிவு செய்வதற்கான லின்க் கொடுத்துள்ளேன் அதை கிளிக் செங்க பிறகு ஒரு விண்டோவில் இவ்வாரு வரும்



அதுல பெஸ்ட் நேம்
செகன்ட் நேம்  ஈ மெயில்  பாஸ்வர்ட் கொடுத்து நெக்ஸட் பன்னுங்க

பிறகு


உங்க நாடு  போஸ்டல் கோட் போன் நம்பர் கொடுத்து நெக்ஸ்ட் பன்னுங்க

பிறகு ஈ மெயில்  உற்க பாஸ்வேர்ட் கொடுத்து நெக்ஸ்ட் பன்னுங்க

உங்க பேர் NIC No கொடுத்து நெக்ஸ்ட் கொடுங்க

மூன்றையும் டிக் பண்னிட்டு நெக்ஸ்ட் கொடுங்க


அவ்வளவுதாங்க.............. இப்போ நீங்க இரிக்கிறது இரண்டாவது கட்டம்.
பிறகு நீங்க கொடுத்த தரவுகளை செக் பன்னிட்டு உங்க 2 நாளைக்கு பிறகுமெயிலுக்கு NIC கொப்பி இன்சேர்ட் செய்ய சொல்லுவாங்க உங்க பாஸ்போர்டடையோ லைச்சோ தே.அ.அ. யோ ளஉய பன்னி அனுப்புங்க கார்ட் உங்க வீட்டுக்கு வரும்.


பதிவுக்கான லின்க்

«
Next
Newer Post
»
Previous
Older Post