Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » அப்பிளின் iOS 8! நிராகரிக்கும் மக்கள்


mutur news 10:52 PM 0

அப்பிளின் iOS 8! நிராகரிக்கும் மக்கள்

புத்தம் புது வசதிகளுடன் அப்பிள் நிறுவனம்  iOS 8 இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ள போதிலும், பயனர்களை வெகுவாக கவரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இங்குதளத்தின கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் 46 சதவீதமான சாதனங்களில் புதிய இயங்குதளத்தினை பயனர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
எனினும் எஞ்சிய இரு வாரங்களில் வெறும் 1 சதவீதமான சாதனங்களில் மட்டுமே இவ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
இதனால் அப்பிளின் புதிய இயங்குதளம் பயனர்களை வெகுவாக கவரவில்லை என பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை iOS 7 இயங்குதளமானது 47 சதவீதமான சாதங்களிலும் அதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஏனைய இயங்குதளப் பதிப்புக்கள் 6 சதவீதமான சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

«
Next
Newer Post
»
Previous
Older Post