Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » Galaxy S5 கைப்பேசியில் Android L இயங்குதளம் (வீடியோ இணைப்பு)


mutur news 9:20 PM 0


Galaxy S5 கைப்பேசியில் Android L இயங்குதளம் (வீடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Android இயங்குதளமானது இன்று அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பயனர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதன் அடிப்படையில் Android L எனப்படும் Android Lollipop எனும் புதிய இயங்குதளத்தினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

மேலும் இவ் இயங்குதளமானது சம்சுங் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த Galaxy S5 கைப்பேசிகளில் நிறுவப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது.

«
Next
Newer Post
»
Previous
Older Post