Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » எல்லா வகையான சேவையும் இந்த browser ல்


mutur news 2:34 AM 0

நீங்கள் எந்த பிரௌசர் பயன்படுத்துகின்றீர்கள் இதை கொஞ்சம் பாருங்க



நம்மில் பல  பேர் internet explorer  பாவிக்கின்ரோம். இன்னும் சிலர் Firefox , chrome  பாவிக்கின்ரோம். அதனை பயன்படுத்திவிட்டு என்னடா வேகம் குறைவா இரிக்கி. ஜயோ இதுல டவுன்லோட் பன்ன முடியலயே. அப்படியென்று பல குறைகள் வரும்.


நாம புகைப்படம் மற்றும் வீடியோக்களை டவுன்லுாட் செய்ய internet download manager போட்டிருப்போம். ஆனா அது trial version தான். என்னதான் crack file use பன்னினாலும் அது ஒரு சில computer க்கு ஒத்து வராது. இப்படிபட்ட எல்லா பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்கிறது maxthon browser இதை கெஞ்சம் use பன்னி பாருங்க உங்களுக்கே புரியும். அது மட்டுமில்லங்க அதுல download manager , sky notes , screen capture போன்ற பல சேவைகளை உள்ளடக்கி இருக்காங்க. இதை டவுன்லோட் செய்ய  இங்கே அலுத்துங்கள்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply