ஒவ்வொரு விலை குடுத்து வாங்கும் மென்பொருளை விட இலவசமா கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள் தரமா இருக்கு. அதுவுமில்லாம அப்டேட்டும் கிடைக்குது. நாம தேடரதுதான் இல்ல நா நீண்ட காலமா யூஸ் பன்னும் வெப்சைட்டின் அட்ரஸ் இது போய் பாருங்க . நாம் நம்முடைய நாலட்ஜ்ஜுக்கு ( எது போதும்ன்னு நினைக்கிறோமோ ) தகுந்த மாதிரி என்ன தேவையோ அத்தனை விதமான மென்பொருள்கள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு .
அதுவும் இல்லாம இதில் உள்ள அப்டேட் செக்கர் என்னும் மிகச்சிறிய அளவுள்ள சாப்ட்வேரை நீங்க ஓட்டினா அது அந்த தளத்தில் நீங்க இதுவரை பயன்படுத்திய சாப்ட்வேரின் சமீபத்திய அப்டேட்டின் புதிய பதிப்பு எதுவும் வந்துள்ளதா அது எத்தனை அளவு எல்லாம் உடனே தேடித்தரும் .
இதனால் உங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமா இருக்கும் . ஆண்டி வைரஸ் வேனுமா ? போட்டோ எடிட்டிங் , பிரவுசர் , டெஸ்க்டாப் , ஃபைல் ஷேரிங் , ஆடியோ வீடியோ , சிஸ்டம் டூல் . மெசஞ்சர் , ஃபயர்வால் இன்னும் எத்தனை விதமான தலைப்புகளில் உங்களுக்கு தேவையோ அத்தனையும் இலவசமாக கிடைக்கிறது .
இந்த தளத்தில் ஒரு வசதி என்ன என்றால் . நீங்க புதியதாக அக்கொவுண்ட் எதுவும் திறக்க வேண்டியதில்லை நேரடியாக அதில் உள்ள லிங்கை திறந்து டவுன்லோட் செய்யலாம் .
முக்கியமா இது சீரியல் நெம்பரும் கேக்காது . இத்தனை நாள் மட்டும் உபயோகம்ன்னும் சொல்லாது .தேவைப்பட்டா அப்டேட் பன்னிக்கலாம் . பழைய பதிப்பே போதும்ன்னு நினைச்சாலும் ஓக்கே.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
http://www.filehippo.com/
Software
Internet
Computer Tips
Mobile
Useful Tips
Learn English
Web Design
New Carousel
Video Posts
About mutur news
A short BIO about the author. You can give your BIO with social links to know who you are.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Android நிஜமாகவே ஓபன்தானா கூகுள் தனது ஆண்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் ரொம்ப ‘ ஓபன் ’ என்று அடிக்கடி சொல்கிறது . அது உண்மைதானா...
-
உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள் பார்பதற்கு உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள் ப...
-
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங...
-
ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3 LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பான G3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி...
-
இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்க...
-
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளேஸ் எச்டி , கேன்வாஸ் டூயட் II ஸ்மார்ட்போன்கள் நிறுவன இணைத்தளத்தின் பட்டியல் மைக்ரோமேக்ஸ் ...
-
தனது கார்களில் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தும் Nissan (வீடியோ இணைப்பு) பிரபல்யமான கார் உற்பத்தி நிறுவனமான Nissan தான் புதிதாக உற்பத்தி...
-
கடலின் உள்அழகை காட்சிப்படுத்தும் கூகுள் கூகுள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுள் Street View எனும் சேவையும் பிரபல்யம் வாய்ந்தமை அறிந்ததே. ...
-
HD வீடியோக்களைப் பார்க்க சிறந்க மென்பொருள் தமிழ் HD வீடியோக்களை காண இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது . தமிழ் HD குறும்படங்கள் , தமிழ...
-
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளேஸ் எச்டி EG116 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் அறிமுகம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய கேன்வாஸ...
Translate
Followers
Blog Archive
-
▼
2014
(106)
-
▼
March
(49)
- YOUTUBE வீடியோக்களை விரும்பிய -FORMAT இல் தரவிறக்க.
- FACEBOOK கணக்குகளை HACK செய்தற்கான மென்பொருள் | HA...
- பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில்...
- Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் ப...
- அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
- விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர...
- வின்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்யும் முறை
- ஆண்ட்ராய்டு 4.4 KitKat இயங்கக்கூடிய L90 ஸ்மார்ட்பே...
- Dvice Manager மூலம் Drive களை மறைத்துவைத்தல்.
- தொடரும் இலவசங்கள்
- Android மொபைளுக்கான Avast antivirus மென்பொருள்
- மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?
- இலவச Antivirus 'களில் எது சிறந்தது? download link ...
- எல்லா வகையான சேவையும் இந்த browser ல்
- மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய
- Microsoft 'ன் புதிய Download Manager இலவசமாக.
- FACEBOOK'ல் இலவசமாக voice chat செய்யலாம்
- விண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க ...
- பென் ட்ரைவை ஹார்ட் டிஸ்க்காக பயன்னடுத்த
- ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகளை உருவாக்கலா...
- உங்கள் சோதனை பதிப்பு மென்பொருளுக்கான சீரியல் எண்கள...
- 20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி
- பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் Ch...
- ஆபாச தளங்களை கணனியிலிருந்து நீக்க.( அனைவரும் வாசிக...
- Facebook இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய்ய
- எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் குறிப்பிட்ட இணையத்த...
- சீனாவில் அறிமுகமாகும் HTC Desire 310 கைபேசி
- எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பய...
- Outlook பயனர்களுக்கான Skype அறிமுகம் (வீடியோ இணைப...
- மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளேஸ் எச்டி EG116 ஸ்மார்ட்...
- சாம்சங் நிறுவனம் முழு HD திரை கொண்ட குரோம்புக் 2...
- iPhone 6 அறிமுகம் தொடர்பில் புதிய தகவல்
- ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3
- இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோ...
- தனது கார்களில் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தும் N...
- வாட்ஸ்ஆப்பில் பேசும் வசதி அறிமுகம்
- பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broa...
- Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக வழங்கும் மைக்ரோ...
- கடலின் உள்அழகை காட்சிப்படுத்தும் கூகுள்
- சூரிய கலத்தில் இயங்கும் மடிக்கணினிகளை உருவாக்கவுள்...
- டோக்கியோவில் உள்ள தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய சோன...
- Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடு
- லெனோவா S660, S850 மற்றும் S860 மூன்று புதிய ஸ்மார...
- lets learn english
- பேஸ்புக்கில் புதிய வைரஸ்!
- உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்ட...
- உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்து...
- பெங்களூரில் நாட்டின் முதல் எலக்ட்ரிக் பேருந்து அறி...
- கார்பன் நிறுவனம் கோச்சடையான் சிக்னேச்சர் போன் தொடர...
-
▼
March
(49)
No comments