Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » தனது கார்களில் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தும் Nissan (வீடியோ இணைப்பு)


mutur news 11:45 PM 0

தனது கார்களில் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தும் Nissan (வீடியோ இணைப்பு)

பிரபல்யமான கார் உற்பத்தி நிறுவனமான Nissan தான் புதிதாக உற்பத்தி செய்யும் கார்களில் கமெரா மற்றும் LCD திரை தொழில்நுட்பத்தினை உட்புகுத்துகின்றது.












உலகிலேயே முதன் முறையாக இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் அந்நிறுவனம் சாரதியின் முன்னே இரு புறங்களிலும் காணப்படும் கண்ணாடிகளுக்கு பிரதியீடாகவும், பின்புறமாக வரும் வாகனங்களை அவதானிக்கப் பயன்படும் கண்ணாடிக்கு பதிலாகவும் கமெராக்களை பொருத்தியுள்ளது.

இவற்றிலிருந்து வரும் காட்சிகளை சாரதியின் முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் LCD திரையினூடாக அவதானித்து இலகுவாக காரினை செலுத்தக்கூடியவாறு இருக்கும் என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது

«
Next
Newer Post
»
Previous
Older Post