lets learn english
தொடர் 3
26. I should be able to do a job.
எனக்குசெய்யமுடியுமாகவேஇருக்கும்ஒருவேலை
27. I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்துஎனக்குசெய்யமுடியுமாகஇருக்கின்றதுஒருவேலை.
28. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்துஎனக்குசெய்யமுடியுமாகஇருந்ததுஒருவேலை.
29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான்செய்யலாம்ஒருவேலை.
32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்யவேண்டும்ஒருவேலை.(அழுத்தம்)
33. I must not do a job.
நான்செய்யவேண்டியதில்லைஒருவேலை.
நான்செய்யக்கூடாதுஒருவேலை.
34. I should do a job.
நான்செய்யவேவேண்டும்ஒருவேலை. (மிகஅழுத்தம்)
35. I shouldn't do a job.
நான்செய்யவேவேண்டியதில்லைஒருவேலை.
நான்செய்யவேகூடாதுஒருவேலை.
36. I ought to do a job.
நான்எப்படியும்செய்யவேவேண்டும்ஒருவேலை. (மிகமிகஅழுத்தம்)
37. I don't mind doing a job.
எனக்குஆட்சேபனையில்லைசெய்யஒருவேலை.
38. I have to do a job.
நான்/எனக்குசெய்யவேண்டும்ஒருவேலை.
39. I don't have to do a job.
நான்/எனக்குசெய்யவேண்டியதில்லைஒருவேலை.
40. I had to do a job.
நான்/எனக்குசெய்யவேண்டிஏற்பட்டதுஒருவேலை